சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஜெயிலர். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டிய நிலையில், ரஜினிகாந்த், நெல்சன்