சென்னை திம்க சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும் மருமகளும் பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மற்றும். செல்வி ஆகியோரின் மகள் ரேகா சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கடந்தாண்டு மே மாதம் முதல் மாத சம்பள அடிப்படையில் வீட்டு வேலை செய்யும் பணிக்குச் […]
