சென்னை தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நாளை முதல் தொடக்கபட உள்ளது. தமிழக அரசு உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர்; இல்லம் தேடி கல்வி திட்டம்; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48; புதுமைப் பெண்; முதலமைச்சரின் காலை உணவு; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; கள ஆய்வில் முதலமைச்சர்; மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு […]
