பழனி பழனிமலை முருகன் கோவிலில் சேலத்தைச் சேர்ந்த பக்தர்களை பாதுகாவலர் தாக்கியதை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடி பக்தர்கள் மற்றும் ஈரோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்ல சிறப்பு வழி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த வழியில் எடப்பாடி பக்தர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர். கோவில் பாதுகாவலர்கள் கோவில் அதிகாரிகள் எடப்பாடி […]
