சென்னை: நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்துவருபவர். சர்வதேச அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பிரித்விராஜின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக
