சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய உள்ளதாக சூடான தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என வரிசையாக மூன்று
