ராய்ப்பூர்: பாலஸ்தீனத்தின் ஹமாய் பயங்கரவாதிகளைப் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி வந்த சுரங்கத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது மாவோயிஸ்டுகள் கொள்கை. மாவோயிஸ்டுகள் தற்போதைய நிலையில் சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைகளில் வனப்பகுதிகளில்
Source Link