காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா சென்றது. அப்போது ராகுல் காந்தி கார் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது காரின் பின்புற கண்ணாடி சேதமடைந்ததாக கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். #Breaking:- Security Breach of #RahulGandhi in the Malada of West Bengal. […]