2024 ஆம் ஆண்டிற்கான மெர்சிடிஸ்-பென்ஸ் GLA ஃபேஸ்லிஃபட் எஸ்யூவி ரூ.50.50 லட்சம் முதல் ரூ. 56.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுள்ளது. முந்தைய மாடலை விட மேம்பட்ட ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக வந்துள்ளது. கிராஸ்ஓவர் ஸ்டைல் பெற்ற மாடலில் GLA 200, GLA 220d 4MATIC மற்றும் GLA 220d 4MATIC AMG லைன் என மூன்று விதமான வேரியண்ட் பெற்று 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 163 […]