சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கையில் சரக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளார். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ்