ராஞ்சி: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி போலீசில் புகாரளித்து இருக்கிறார் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருப்பவர் ஹேமந்த் சோரன். இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்து வரும் இவர் கடந்த பல மாதங்களாக அமலாக்கத்துறையின் குறியில் இருந்து
Source Link