ஞானவாபி மசூதி: இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதி… நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்!

Gyanvapi Mosque Issue Latest Update: ஞானவாபி பள்ளிவாசலில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழிபாடு நடத்துவற்காக பூசாரியை நியமிக்க காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.