2024 ஆம் ஆண்டிற்கான மெர்சிடிஸ் AMG GLE 53 கூபே ஃபேஸ்லிஃப்ட் காரில் 3.0 லிட்டர் வி6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் மைல்டு ஹைபிரிட் சேர்க்கப்பட்டு ரூ.1.85 கோடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஏஎம்ஜி ஜிஎல்இ காரில் புதுப்பிக்கப்பட்ட கிரில், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லைட் பெறுவதுடன் பம்பர்களில் சிறிய மாற்றங்கள் மற்றும் அலாய் வீல் வடிவமைப்பு புதியதாக உள்ளது. இன்டிரியரில் தனிப்பயனாக்கக்கூடிய ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் வீலில் கூடுதல் கண்ட்ரோல் பட்டன்கள் மற்றும் சூடான மற்றும் […]