பஜாஜ் ஆட்டோ தனது பல்சர் N150 மற்றும் பல்சர் N160 இரு மாடல்களில் முதன்மையாக டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக ரைட் கனெக்ட் ஆப் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் விலை அறிவிக்கப்பட உள்ளது. விற்பனையில் உள்ள பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சமும், பல்சர் என்160 விலை ரூ. 1.30 லட்சமாக கிடைத்து வருவதானல் கூடுதலாக எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் கனெக்ட்டிவ் வசதிகள் பெற்றுள்ளதால் விலை ரூ.3,000 […]