திருவனந்தபுரம்: இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூல் ரீதியாக படம் எப்படி ஓடுகிறது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் பீமசேனன் போல மாயாவியாக மோகன்லால்