சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிப்பில் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் தனது மனைவி கிகி எனும் கீர்த்தியுடன் ஜாலியாக அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய விஷயங்களையும், கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் அறிமுகமான