ராஞ்சி அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹேமந்த் சோரனுக்கு இந்த […]