ராஞ்சி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் அவர் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு இன்று காலை 10.30க்கு விசாரணைக்கு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த்
Source Link