TN Budget 2024: தமிழ்நாடு பட்ஜெட் எப்போது தெரியுமா…? வெளியான தகவல்

Tamil Nadu Budget Session 2024 Announcement Date: 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளயாகி உள்ளன. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.