நிர்மலாவின் \"தித்திப்பு\" பட்ஜெட்.. மாலத்தீவு இல்லாட்டி என்ன? இதோ லட்சத்தீவு இருக்கே? 2 மாஸ் அதிரடி

சென்னை:  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டிருக்கும்  இடைக்கால பட்ஜெட்டில், 2 முக்கிய அறிவிப்புகள் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்தவகையில், சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியா 5-ம் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.