MRTS மற்றும் புறநகர் ரயில் பாதைகளை போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு (Transit-Oriented Development -TOD) பகுதிகளாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. தவிர, இந்த வழித்தடத்தில் இருந்து 500 மீட்டர் வரையிலான கட்டுமானங்களுக்கு விதிக்கப்படும் ப்ரீமியம் FSI கட்டணத்தை ஏற்கனவே விதிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைத்துள்ளது. சென்னை கடற்கரை முதல் வண்டலூர் வரையிலான 34.6 கி.மீ. வழித்தடம், சென்னை கடற்கரை முதல் மீஞ்சூர் வரையிலான 26.2 கி.மீ. வழித்தம் மற்றும் சென்னை […]