போபால்: நீதிமன்றம் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்புகளும், பொதுமக்களிடம் ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியே செல்கிறது. அப்படித்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ரேவா என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் 23 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. 2 வீட்டு தரப்பிலுமே பெரியவர்கள் பார்த்து இந்த திருமணத்தை நிச்சயித்திருந்தார்கள். {image-nb352lad1-1706787163.jpg
Source Link