ராஞ்சி: ஜார்கண்ட்டில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் வெளிமாநிலத்திற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், திடீரென மோசமான வானிலையால் விமானங்கள் புறப்படவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வரான ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை
Source Link