ராஞ்சி: ஜார்கண்டில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு இத்தனை காலம் முதல்வரா இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரித்தது. இருப்பினும்,
Source Link