ராஞ்சி ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தார். இந்நிலையில் இவர் மீது முறைகேடு புகார் எழுந்தது. அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை ஹேமந்த் சோரன் நிராகரித்தார். கடந்த மாதம் […]