அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்த்க்குரிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.’”  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.