சென்னை: கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் அவரது முறை மாமனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெள்ளித்திரையில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால், ரோபோ சங்கர் விஜய்காந்த் போல