விண்ட்ஹாக் நமீபிய அதிபர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார் நமீபியா தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும். சுமார் 82 வயதாகும். ஹஜி ஜிங்கொப் நமீபிய அதிபராகச் செயல்பட்டு வந்தார். அதிபர் ஹஜி கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவர், தலைநகர் விண்ட்ஹாக்-கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிபர் ஹஜி ஜிங்கொப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]