சென்னை: பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியும் நட்சத்திர கலைவிழாவும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த விழாவை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் ஏற்பாடு செய்திருந்தார். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு முக்கிய காரணம் ரம்பாவின் கணவர் தான் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். திறந்த வெளி அரங்கில் நடந்த விழாவில்,