முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரும் அமலாக்கத்துறைமுன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரும் அமலாக்கத்துறை

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்ப தராமல்  மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை செந்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.