சென்னை திமுக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் அண்ணாமலை ”இந்த ஆண்டு காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40 சதவீதம் குறைந்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே காரணமாகும். திமுக அரசு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் […]