அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் Navya Singls (First Secretary, High Commission of India) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (15) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையின் ஊடகத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.