கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜகான் ஷேக் பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாகவும், அவரை கைது செய்யக்கூறியும் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றி தேசிய பட்டியலின ஆணையம் நேரில் விசாரணை நடத்திய நிலையில் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்
Source Link