ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தனது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. கூட்டணிக்கு:: தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. அடுத்து பீகார் முதல்வரும், இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் […]