போலீஸ் நீக்கத்திற்கு எதிர்ப்பு.. மணிப்பூரில் மீண்டும் டென்ஷன்.. 2 பேர் பலி! இன்டர்நெட் முடக்கம்

இம்பால்: மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கூட்டத்தை கலைக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 2 பேர் பலியாகினர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழலும் வன்முறை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.