ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்சாட் 3டிஎஸ் செயற்கை கோளுடன் GSLV-F14 விண்கலம் நாளை மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இந்திய வானிலை ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்களை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோளானது ஜிஎஸ்எல்வி எஃப் 14 விண்கலம் மூலம் நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் […]