தருமபுரி முருகன் கோயிலுக்குள் ஆச்சரியம்.. அதை பார்த்ததுமே திகைத்த மக்கள்.. காக்க காக்க கனகவேல் காக்க

தருமபுரி: விசித்திரமான சம்பவம் ஒன்று தருமபுரியில் நடந்துள்ளது.. யார் அந்த பக்தர் என்று தெரியவில்லை.. அவரைத்தான் ஊரே வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக, நிம்மதி தேடி கோயிலுக்கு பக்தர்கள் செல்வார்கள்.. அல்லது வேண்டுதலுக்காக கோயிலுக்கு செல்வார்கள்.. அல்லது பக்தி அதிகமாகி விட்டால் கோயிலுக்கு செல்வார்கள். அப்படி கோயிலுக்கு செல்லும்போது, தங்களுடைய வேண்டுதல்களையும் கடவுளிடம் மனமுருகி பிரார்த்தித்து சொல்வார்கள்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.