வெளிநாட்டுப் பறவைகள் பழவேற்காடு ஏரியில் மர்ம மரணம்

சென்னை’ வெளிநாட்டுப் பறவைகள் பழவேற்காடு ஏரியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளன. பழவேற்காடு ஏரி இந்தியாவின் 2 ஆவது மிகப்பெரிய ஏரியாகு.  இங்கு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. இந்தப் பறவைகளில் ஒன்று ‘நார்த்தன் பின்டெயில்’ ஆகும். இவை ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து பழவேற்காடு ஏரிக்கு வருகின்றன. ‘நார்த்தன் பின்டெயில்’ பறவை, தமிழில் ‘ஊசிவால் வாத்து’ என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.