‛‛மூடப்படும் கதவுகள்’’.. தினமும் ஒரு மணிநேரம் அயோத்தி ராமருக்கு ஓய்வு..ஏன் தெரியுமா? காரணம் பாருங்க

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் இன்று முதல் தினமும் ஒரு மணிநேரம் மூடப்படும் என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். கோவில் கருவறையில் உள்ள குழந்தை வடிவ ராமருக்கு 5 வயது தான் ஆகிறது. காலை 4 மணிக்கு தூக்கத்தில் கண்விழிக்கும் அவரால் நீண்ட நேரம் விழித்து கொண்டு இருக்க முடியாது எனவும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.