கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு புதியதாக கொண்டுவரப்பட்ட அக்பர் என்று பெயரிடப்பட்ட ஆண் சிங்கமும், சீதா என பெயரிடப்பட்ட பெண் சிங்கமும் சேர்ந்து இருக்கக்கூடாது என்றும், பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் வழக்கு தொடர்ந்திருக்கிறது. கடந்த 2014க்கு பிறகு, அதாவது மத்தியில் பாஜக
Source Link