டெல்லி சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் அதன்மூலம் ஆம் ஆத்மி ஆட்சியை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக மீது அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த சில நாட்களாக குற்றம்சுமத்தி வந்தார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலத்தை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 62 பேர் ஆம் ஆத்மி […]