Malaikottai vaaliban OTT: மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் ஓடிடி அப்டேட்.. எங்கே எதில் தெரியுமா?

சென்னை: இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் மலைக்கோட்டை வாலிபன். காவியத் திரைப்படமான இத்திரைப்படம் ஜனவரி 25ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டு, சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட பிரபல மலையாள திரைப்படங்களை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.