விற்பனையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலுக்கு ரூ.42,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கின்றோம். நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை நாம் தொகுத்து வழங்கி உள்ள நிலையில் ஜப்பானில் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் புதிய 2024 மாடல் உற்பத்தி துவங்கப்பட உள்ளதால் சலுகைகளை சந்தையில் உள்ள மாடலுக்கு அறிவித்துள்ளது. ரூ.42,000 வரை […]
