ரெனால்ட் கீழ் செயல்படுகின்ற டேசியா வெளியிட்டுள்ள புதிய ஸ்பிரிங் (Dacia Spring) எலக்ட்ரிக் ஆனது க்விட் இவி (Kwid EV) என்ற பெயரில் விற்பனைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. க்விட் இந்தியாவில் பிரபலமான காராக விளங்கும் நிலையில் துவக்கநிலை சந்தைக்கு ஏற்ற எலக்ட்ரிக் மாடலாக வரக்கூடும். முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்றத்தை கொண்டுள்ள டேசியா ஸ்பிரிங் காரில் 44bhp அல்லது 64bhp என இரண்டு விதமான பவரை […]
