சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் இந்த மாதம் 9ம் தேதி வெளியானது. ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரக்தியில் இருப்பதாகவும், இன்னொரு பக்கம் விஷ்ணு விஷாலும் அப்செட்டாக வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லால் சலாம் தோல்வியில் அடுத்தடுத்து பஞ்சாயத்து: தனுஷின் 3 திரைப்படம்
