இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம் தொடர்ந்து புதிய பைக்குகளை வெளியிட்டு வரும் நிலையில் Z900 ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் மாடல் ரூ.9.29 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Z900 பைக் மாடலில் 9,500rpm-ல் 125hp மற்றும் 7,700rpm-ல் 98.6Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 948cc, இன்லைன்-நான்கு சிலிண்டர் என்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் உடன் யூஎஸ்டி முன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் […]
