கரூர்: என் மண் என் மக்கள் பயணத்தின் 100வது நாளான நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்தார். தமிழ்நாடு முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்த
Source Link
