சென்னை: நடிகர் அஜித்தை தாக்கி பேசவில்லை. ரசிகர்களுக்காக தான் நான் பேசினேன், ஆனால் அவர்கள் எனக்கே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். வலைபேச்சு அந்தணன், அஜித் குறித்து அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த