சென்னை: தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட் பிசி) வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து உள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2024-25 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல, மாநகராட்சி பட்ஜெட்டிலும் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதுடன், அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த […]