மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கூடுதலாக சில மாற்றங்களை பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் டாமினார் 400 மற்றும் டாமினார் 250 பைக்குகள் விற்பனைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிடப்படலாம். டாமினார் 400 பைக்கில் தற்பொழுதுள்ள 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு மாற்றாக புதிய டியூக் 390 மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 399சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஒரு சில மாடல்களில் மட்டுமே 373சிசி என்ஜின் பயன்படுத்தபட்டு […]
The post 2024 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் அறிமுக விபரம் வெளியானது appeared first on Automobile Tamilan.